For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகர் சிவாஜி மறைவு... ஆறுதல் கூறினார் ஆஷா போன்ஸ்லே

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாளை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே.

சிவாஜி கணேசன் மறைவுக்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்த ஆஷா போன்ஸ்லேயால் வர முடியவில்லை.

ஆனால், சில நாட்களுக்கு முன்னர் சிவாஜி இல்லத்திற்கு வந்த அவரது மூத்த சகோதரியான லதா மங்கேஷ்கர்,கமலா அம்மாளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் ஆஷா போன்ஸ்லே சனிக்கிழமை சென்னை வந்து கமலா அம்மாளுக்கு ஆறுதல் கூறினார்.

சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோருக்கும் ஆஷா ஆறுதல் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X