பிரதமருக்கு வீடியோ கேசட் அனுப்பினார் கருணாநிதி
சென்னை:
திமுக பேரணியில் தொண்டர்களை ரெளடிகள் வெட்டும் காட்சிகளைக் கொண்ட வீடியோ கேசட் மத்திய அரசுக்குஅனுப்பப்பட்டுள்ளது என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.
இதே போன்ற ஆதாரம் யாரிடம் இருந்தாலும் என்னிடம் தரலாம். அதை மத்திய அரசுக்கு நிச்சயம் அனுப்பிவைப்போம்.
ரவுடிகளால் திமுகவினர் வெட்டப்படும் கோரக் காட்சிகள் கொண்ட வீடியோவை பிரதமருக்கும் உள்துறைஅமைச்சர் அத்வானிக்கும் அனுப்பியுள்ளேன்.
போலீசாரின் உதவியுடன் தான் இந்த குண்டர்கள் திமுக தொண்டர்களைத் தாக்கினர். பேரணியில் நடந்த வன்முறைகுறித்து போலீசார் விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோவனேகூறியிருக்கிறார். அதிமுக கூட்டணியில் இருந்தாலும் கூட நீதிக்கும், அநீதிக்கும் இடையே வித்தியாசம் காணஅவரால் முடிகிறது.
ராமதாஸ் புதிதாக மூன்றாவது அணி அமைக்கப் போவதாகக் கூறுகிறார். அவரது கட்சியின் முயற்சிகளுக்கு நான்தடையாக இருக்க மாட்டேன். திமுக, அதிமுகவுக்கு அரசியல் கலாச்சாரம் தெரியவில்லை என ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். அதைப் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications