பாண்டி. சட்டசபை செப். 5 ல் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்குகிறது.
இந்த சட்டசபைத் தொடரின்போது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசம் செய்திக்குறிப்பொன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications