ஜெ. ஆட்சியைக் கலைக்க முடியாது... அதிமுக எம்.பி.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியைக் கலைக்க நினைக்கும் திமுகவினரின் திட்டம்பலிக்காது என அதிமுக எம்.பி. திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை அரசியல் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி கலைத்துவிட திமுக முயற்சிக்கிறது.
இந்த முயற்சியில் அவர்கள் வெல்லப் போவதில்லை. அது பலிக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைகலைப்பது அவ்வளவு சுலபமானதல்ல.
திமுக தலைவர் கருணாநிதி கைது தொடர்பாக தமிழக அரசு கொடுத்த அறிக்கை குறித்து மத்திய அரசுதிருப்தியடைந்துள்ளது என்றார் சீனிவாசன்.












Click it and Unblock the Notifications