நாங்க உள்ளே போனா நீங்க வெளியே.. ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்வதற்குத் தயார் என்று நாங்கள் சொன்னால், திமுகவை உடனே பா.ஜ.க.வெளியேற்றி விடும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.
இதனால், தமிழக திட்டங்களை நிறைவேற்றாத பாஜகவுடன் உறவு வேண்டாம் என்று ஜெயலலிதா அறிவித்தார்"என்று கூறினார்.
உடனே திமுக எம்.எல்.ஏவான துரைமுருகன் எழுந்து, "திமுக ஆட்சியைக் கலைக்க பாஜக அரசு மறுத்ததால்தான்,நீங்கள் கூட்டணியில் இருந்து விலகினீர்கள். தற்போது தே.ஜ. கூட்டணியிலிருந்து திமுக வெளியே வந்துவிட்டால்,உள்ளே போகமாட்டோம் என்று நீங்கள் சத்தியம் செய்யத் தயாரா?" என்றார்.
அப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, "கூட்டணியிலிருந்து திமுக தானாக வெளியே வரவேண்டும்என்றில்லை. நாங்கள் (அதிமுக) வருகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். உங்களை பாஜகவெளியே அனுப்பிவிடும்" என்றார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications