முதலில் ஜெ. சொல்லட்டும்: கருணாநிதி
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரத் தயார் என்று ஜெயலலிதா முதலில் வெளிப்படையாக கூறட்டும். பிறகுபார்க்கலாம் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்பதற்காக மத்திய அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவை திமுகவாபஸ் பெற வேண்டும் என்று அமைச்சர் தம்பிதுரை சட்டசபையில் கூறினார்.
இதற்குப் பதிலளித்த திமுக எம்எல்ஏவான துரைமுருகன், "சும்மா கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள்,வெளியே வாருங்கள் என்று சொல்கிறீர்கள். நாங்கள் வெளியே வந்துவிட்டால், உள்ளே போகமாட்டோம் என்றுநீங்கள் சத்தியம் செய்யத் தயாரா?" என்று கேட்டார்.
அப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, "கூட்டணியிலிருந்து அவர்களாக வெளியே வரவேண்டும் என்றில்லை.நாங்கள் வருகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், திமுகவை பாஜகவினர் வெளியேற்றி விடுவார்கள்"என்று கூறினார்.
ஜெயலலிதாவின் இந்தப் பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது, "முதலில் அவர் பாஜக கூட்டணியில் சேரத் தயார் என்றுசொல்லட்டும். பிறகு பார்க்கலாம்.
இந்தப் பேச்சைப் பேசியவர் அவர்தான். எனவே, நீங்கள் இதைப் பற்றி கேள்வி கேட்க வேண்டியதுஅவரைத்தானே தவிர, என்னைக் கேட்டுப் பயனில்லை" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications