திமுக ஆட்சி கொப்பரைத் தேங்காய் ஊழல்: விசாரணை ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த திமுக ஆட்சியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ததில் ரூ.800 கோடி வரை முறைகேடுகள்நடந்துள்ளது என்றும் அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருவதாகவும் அமைச்சர் தனபால் கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் தனபால் கூறியதாவது,
கடந்த ஆட்சியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்வதில் ரூ.800 கோடி வரை முறைகேடுகள்நடைபெற்றுள்ளன. அது பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு லஞ்ச ஒழிப்புப் போலீசார்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விசாரணை மிக விரைவாக நடந்து வருவதாக போலீசாரிடமிருந்து தகவல்கள்வந்துள்ளன என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications