டான்சி: சுப்பிரமணியம் சுவாமி உருவாக்கிய பரபரப்பு
சென்னை:
டான்சி வழக்கில் அரசு தரப்பில் தன்னையும் ஒரு வாதியாக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி நீதிபதிபாலசுப்ரமணியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த இந்த வழக்கில் இன்றுடன்ஜெயலலிதா தரப்பு வக்கீலின் வாதம் முடிவடைந்தது.
இரண்டாவது நாளான இன்று இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகோர்ட்டில் ஆஜர் ஆனார்.
தன்னையும் ஒரு அரசுதரப்பு வாதியாக இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம்கோரிக்கை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இது பற்றி நீதிபதி இன்னும் முடிவு அறிவிக்கவில்லை. வழக்கு முடியம் நிலையில் சுப்பிரமணியம் சுவாமி இவ்வாறுதன்னையும் வாதியாக இணைத்துக் கொள்ள கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நாளை முதல் சசிகலா தரப்பு வாதங்களை அவரது வக்கீல், நீதிபதியிடம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications