இலங்கை டெஸ்ட்: தொடரை வெல்வது யார்?
கொழும்பு:
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முக்கியமான 3வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று (புதன்கிழமை)துவங்கியது.
தொடர்ந்து படு மோசமாக ஆடி வந்த இந்திய கேப்டன் கங்குலி, கடந்த வாரம் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்2வது இன்னிங்ஸில் மட்டும் பிரமாதமாக விளையாடி, 98 ரன்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல், இந்தியாவைவெற்றிப் பாதைக்கும் அழைத்துச் சென்றார்.
அதே சூட்டோடு, தற்போது இந்திய அணியினர் களம் இறங்கியுள்ளனர். டாஸ் வென்ற கங்குலி, பேட் செய்யத்தீர்மானித்தார்.
இறுதிப் போட்டி என்றாலே கை-காலெல்லாம் உதறலெடுக்கும் இந்திய அணிக்கு, இந்த டெஸ்ட்டாவது புதுத்தெம்பைக் கொடுக்குமா என்பது இரண்டொரு நாட்களிலேயே தெரிந்து விடும்.
இது தவிர, வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை இந்திய அணியினர் வென்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த1993-94ல் இதே இலங்கை அணியினரை வென்றுதான், டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.
தற்போது, மீண்டும் டெஸ்ட் தொடரை வென்று, அந்தப் பெருமையை இந்திய அணி தக்க வைத்துக் கொள்ளுமாஎன்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த டெஸ்ட் தொடரை வென்றால், தண்டுல்கர் இல்லாமலேயே வெற்றி பெற முடியும் என்றும் இந்திய அணியினர்பெருமையோடு கூறிக் கொள்ளலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications