மூப்பனார் தொடர்ந்து கவலைக்கிடம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருவதாகமருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அவருடைய உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனாலும், தற்போது அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தமருத்துவர்கள் 24 மணி நேரமும் மூப்பனாரின் உடல் நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை சென்ற திமுக தலைவர் கருணாநிதி,மருத்துவர்களிடமும் மூப்பனாரின் உறவினர்களிடமும் அவருடைய உடல் நலம் பற்றி விசாரித்தார். தாமகஜனநாயகப் பேரவைத் தலைவர் ப. சிதம்பரமும் மருத்துவமனைக்குச் சென்று மூப்பனாரின் உடல் நலம் பற்றிவிசாரித்தார்.
மூப்பனார் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்பதற்காக, பல்வேறு கோவில்களிலும் தமாகா தொண்டர்கள்விசேஷ பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications