வெளிநாடுகளில் "இந்திய" சாப்ட்வேர் பார்க்குகள்
பெங்களூர்:
தங்கள் நாடுகளிலும் சிறந்த சாப்ட்வேர் பார்க்குகளை அமைத்துத் தரும்படி, மொரீசியஸ், அல்ஜீரியா மற்றும்புருனே போன்ற நாடுகள் இந்தியாவைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இதுபோன்ற ஒரு சாப்ட்வேர் பார்க்கை நேபாள நாட்டிற்காக இந்தியா அமைத்துக் கொடுத்துள்ளது.
அந்த வகையில், மொரீசியஸ், அல்ஜீரியா மற்றும் புருனே ஆகிய நாடுகளும் இந்தியாவைத் தற்போது தொடர்புகொண்டிருக்கின்றன. தங்கள் நாடுகளிலும் இதுபோன்ற சாப்ட்வேர் பார்க்குகளை அமைத்துத் தரவேண்டும் என்றுஅந்நாடுகள் கேட்டுள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் விரைவில் தகவல் மையங்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன.வி-சாட் என்ற செயற்கைக்கோள் தொடர்பு மூலமாக, ரூ.220 கோடி செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்படஉள்ளன.
இதன் மூலம் ஒவ்வொரு மையமும் 15 கம்யூட்டர்கள் உதவியுடன் இணைக்கப்படும். இதுபோன்ற 30 வி-சாட்இணைப்புகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன என்றார் லக்ஷ்மி நாராயணன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications