நாளை மாலை உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை காலமான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் உடல் நாளைமாலை தகனம் செய்யப்படுகிறது.

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமான மூப்பனாருக்கு தமாகா தலைவர்களும் மற்ற உறுப்பினர்களும்உறவினர்களும் தங்களுடைய இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

மருத்துவமனையில் இருந்து இன்று காலை மூப்பனாரின் உடல் அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

பின்னர் சென்னை-தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், பொதுமக்கள் பார்வைக்காக அவருடையஉடல் வைக்கப்படும்.

இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+