மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்திற்கு திமுக எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தை காங்கிரசுன் சேர்ந்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துள்ளன.

ராஜ்ய சபாவில் அரசின் புதிய கல்வித்திட்டம் மீதான கவன ஈர்ப்புத்திட்டத்தின் மீது காங்கிரஸ் எம்.பி. எடுராடோஃபெ லரோ கொண்டு வந்தார். அதன் மீது நடந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின்உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.

மத்திய அரசின் புதிய கல்வித் திட்டததை தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக எதிர்த்தது. அரசின் புதியதிட்டம் நாட்டில் மதவாதத்தை தூண்டிவிடும் என்று திமுக குற்றம் சாட்டியது.

ஃபெலைரோ கூறுகையில், அரசின் புதிய திட்டம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லாமல் இருண்டபாதைக்கு அழைத்துச் சென்றுவிடும். எனவே இதை மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும்.

தற்போது அரசு கொண்டுவந்துள்ள திட்டம் 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்வித்திட்டத்திற்கு எதிரானது.

அரசின் புதிய கல்விக் கொள்கை மதத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் அதுமாணவர்களின் வளர்ச்சிக்கு உதவாது.

இந்த புதிய கல்வித்திட்டம் அமல்பசடுத்தப்பட்டால் நாடு முன்னேறாது மாறாக 1000 ஆண்டுகள் பின்னோக்கிசென்று விடும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+