மூப்பனார் காலமானார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணிக்கு போரூர் ராமச்சந்திராமருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.
இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மூப்பனாருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருடைய உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைமுறைகளிலும் சில மாற்றங்களைச் செய்தனர் மருத்துவர்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் 24 மணிநேரமும் மூப்பனாரின் உடல் நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
ஆனாலும், அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலைஅவருடைய உயிர் பிரிந்தது.
மூப்பனாருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications