நீலகிரி பகுதியில் வீரப்பன்?: அதிரடிப் படை விரைந்தது

Subscribe to Oneindia Tamil

நீலகிரி:

சந்தன வீரப்பன் நீலகிரி பகுதியில் உலவுவதாக கிடைத்த தகவலையடுத்து அதிரடிப்படையினர் நீலகிரி பகுதிக்கு விரைந்து தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை வீரப்பனின் இருப்பிடம் தெரியாமல் இருந்து வந்தது. வீரப்பன் நாள் தோறும்இடம் மாறி வருவதால் அவன் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள்கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது வீரப்பன் நீலகிரி காட்டில் உலவி வருவதாக அதிரடிபடையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வீரப்பனை தேடி சிறப்புஅதிரடிபடையினர் நீலகிரி காட்டிற்கு விரைந்து சென்று வீரப்பனை தேடும் பணியில்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+