பிறந்த நாள் கொண்டாடாத அரசியல்வாதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்த ஒரே அரசியல்வாதி, மறைந்த தமாகா தலைவர் மூப்பனாராகத்தான்இருக்கும்.

மூப்பனாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 19ம் தேதியன்று, அவருடைய தொண்டர்கள் அனைவரும் எப்போதும்மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.

ஆனால், இதுவரை எந்தப் பிறந்த நாளையும் மூப்பனார் கொண்டாடியதே இல்லை. இது அவருடைய எளிமைக்குமற்றொரு உதாரணம்.

பிறந்த நாளன்று, எப்போதும் சென்னையிலேயே இருப்பதில்லை. இந்த முறை அவர் சென்னையில்தான் இருந்தார்,ஆனால், மருத்துவமனையில்.

இந்த ஆண்டு பிறந்த நாளையும் அவருடைய ஆதரவாளர்கள் எளிய முறையில் கொண்டாடத்தான் செய்தனர்.அவர் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காகவே பல கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.சிறப்பு ரத்த தான முகாமும் நடைபெற்றது.

கடைசி வரையிலும், பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர் முற்றிலுமாகத் தவிர்த்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+