மூப்பனாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
சென்னை:
மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கருப்பையா மூப்பனாரின் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலைதகனம் செய்யப்பட்டது.
மாலை 4 மணிக்கு மூப்பனாரின் உடல், காமராஜர் அரங்கிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலத்திற்குப் பின்னர், தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்திற்கு அவருடைய உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மயானத்தில், மூப்பனாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன், அவருடைய உடலுக்குத் தீ மூட்டினார்.
தகனம் நடந்த இடத்தில் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர்கள் பிரணாப்முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத், அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் இருந்தனர்.
ஆயிரக்கணக்கான த.மா.கா., காங்கிரஸ் தொண்டர்களும் அங்கு கூடினர்.
ஊர்லமாக எடுத்து வரப்பட்ட அவரது உடலுடன் ஆயிரக்கணக்கான பொது மக்கள் நடந்து வந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications