-இன்-று மாலை காங்-கிரஸ் மைதானத்தில் உடல் தகனம்
சென்னை:
வியாழக்கிழமை அதிகாலை மரணமடைந்த தமாகா தலைவர் கருப்பையா மூப்பனாரின் உடல் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
அப்போது மூப்பனாரின் உடல் தகனம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தேனாைம்பேட்டையிலுள்ள காங்கிரஸ்மைதானத்தில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
காமராஜர் அரங்கின் பின்புறம் மூப்பனாருக்கு நினைவிடம் அமைப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், மூப்பனாரின் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை குறித்த விவரங்களை சென்னைபோக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள.
இது தொடர்பாக சென்னை போக்குவவரத்து போலீஸ் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டிருப்பதாவது:
ஜி.கே. மூப்பனாரின் இறுதி ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை காமராஜர் அரங்கில் இருந்து புறப்படுகிறது.
இந்த ஊர்வலம் காமராஜர் நினைவிடம். அண்ணாசாலை, கனரா பாங்க் யூ டர்ன் ஆகிய வழிகளில் சென்று மீண்டும்காங்கிரஸ் மைதானத்தை அடைகிறது.
எனவே, நந்தனம் சிக்னல், ஸ்பென்சர் சந்திப்பு பகுதியிலிருந்து அண்ணாசாலை வரும் பாதை மற்றும் ஜி.என்.செட்டிரோட்டிலிருந்து பனகல்பார்க்- அண்ணா ரோட்டரி ஆகிய பாதைகளை இந்த நேரத்தில் பயன்படுத்துவதைதவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications