இறுதிச் சடங்கில் துணை ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, துணைஜனாதிபதி கிருஷ்ண காந்த் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார்.
முன்னதாக, மூப்பனாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. இவற்றில் கலந்து கொள்வதற்காக, இந்தியவிமானப் படை விமானம் மூலம் சென்னை வருகிறார் கிருஷ்ண காந்த்.
மூப்பனார் ராஜ்ய சபா உறுப்பினர் என்பதும், ராஜ்ய சபாவின் தலைவர் கிருஷ்ண காந்த் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications