அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பயஸ்-பூபதி தோல்வி
நியூயார்க்:
இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மகேஷ்பூபதி ஜோடி அமெரிக்க ஓபன் டென்னில் போட்டியின் முதல் சுற்றில்தோல்வியடைந்தனர்.
இந்த இரட்டையர் ஜோடி உலக ராங்கிங்கில் முதல் ராங்கையும் பெற்று சாதனை படைத்த ஜோடி.
இந்த ஜோடி பிரென்ச் ஓபன் டென்னிஸ் போட்டியை இரண்டு முறை தொடர்ந்து வென்றது.
லியாணடர் பயஸ் 1996ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் வெண்கலபதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் டென்னிசில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான் என்பதும், அந்தஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற ஒரே பதக்கமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்கா, நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டிகளில் உலக ராங்கிங்கில் 5வது இடம் பிடித்துள்ள லியாண்டர் பயசும்,மகேஷ் பூபதியும் இந்தியாவின்சார்பில் பங்கேற்றுள்ளனர்.
இந்த இரட்டையர் ஜோடி இந்த முறை சாம்பியன் வெல்லும் என்று இந்திய டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன்காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற துவக்க ஆட்டத்திலேயே லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதிஜோடி தோல்வியடைந்தது. இவர்கள் 6-7 (4-7) 1-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications