ஜெயலலிதா எம்.எல்.ஏவாக முடியாது: ராமதாஸ் ஜோதிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதா இனி எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பேயில்லை என பாட்டாளி மக்கள் கட்சிநிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆருடம் கூறினார்.
காவிரி நதி நீர் விஷயத்தில் ஜெயலலிதா எந்த விதமான அக்கரையும் காட்டாமல்இருந்து வருகிறார். சும்மா மேம்போக்காக செயல்பட்டு வருகிறார்.
ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகும் வாய்ப்பே இல்லை.
உள்ளாட்சித் தேரிதலில் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்என்றார்.












Click it and Unblock the Notifications