டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை
கொழும்பு:
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 77 ரன்கள் வித்தியாசத்தில்வென்றதன் மூலம், இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.
இந்நிலையில், இன்று காலை தொடர்ந்து ஆடிய இந்திய அணி, மேலும் 82 ரன்களை மட்டுமே சேர்த்து, அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.
இன்றைய ஆட்டத்தில், பந்து வீச்சாளரான ஜாகீர் கான் மட்டும் பேட்டிங்கில் பிரகாசித்தார். 2 சிக்ஸர் மற்றும் 5பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 45 ரன்களை விளாசித் தள்ளினார்.
இருப்பினும், மற்ற ஆட்டக்காரர்கள் சோபிக்காமல் போனதால், 299 ரன்களை இந்திய அணி தொட்டபோது,அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
இதன் மூலம், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபாரமாக வென்று, டெஸ்ட்தொடரையும் கைப்பற்றியது.
முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்த இலங்கையின்முரளிதரனுக்கு "ஆட்ட நாயகன்" விருது கிடைத்தது.
மேலும், 3 டெஸ்ட்டுகளிலும் அருமையாக விளையாடி, 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால், "ஆட்டத் தொடர்நாயகன்" விருதையும் முரளிதரன் தட்டிச் சென்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications