இந்திய பெருங்கடலில் பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறு பூகம்பம் ஏற்பட்டது.
இந்தப் பூகம்பத்தின் அளவு 6.1 என ரிச்டர் அளவுகோலில் பதிவாகியிருந்தது.
நிலப்பகுதியில் இந்த அளவில் ஒரு பூகம்பம் ஏற்பட்டிருந்தால், அது நிச்சயம் மிகப் பெரிய அளவில் சேதத்தைஏற்படுத்தியிருக்கும்.












Click it and Unblock the Notifications