தேவகோட்டை அருகே திமுக பிரமுகர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே சீனிவாசன் என்ற திமுக பிரமுகர், 11 பேர் கொண்ட ஒரு கும்பலால் சனிக்கிழமைநள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்.
பின்னர், தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் பயங்கரமாகத் தாக்க ஆரம்பித்தது இந்தக் கும்பல்.
இத்தாக்குதலில், சீனிவாசன் அந்த இடத்திலேயே இறந்தார். படுகாயங்களுடன், அவருடைய மகன்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சீனிவாசனைத் தாக்கிய அந்த 11 பேருமே, அவருடைய உறவினர்கள்தான் என்றும், சொத்து பிரிப்பதில் ஏற்பட்டதகராறுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்றும் போலீசார் கூறினர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் 11 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.கொலையாளிகளில் ஒரு போலீசும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications