இலங்கை தமிழர்களுக்காக டர்பனில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
டர்பன்:
நிறவெறி எதிர்ப்பு மாநாடு நடந்துவரும் டர்பன் நகரில், இலங்கை தமிழர்கள் படுகொலை செய்வதை தடுத்துநிறுத்த வேண்டும் என்று கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இம்மாநாட்டின்போது, இலங்கையில் வாழும் தமிழர்கள், சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதைதடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். நிறவெறி எதிர்ப்பு மாநாடுநடைபெறும் மண்டபத்திற்கு வெகு அருகிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உட்படஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இலங்கை பிரச்சனையில் இந்திய தூதரகமும், சர்வதேச சமுதாயமும் தலையிட்டு தமிழர்கள் படுகொலைசெய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications