நீதிபதிகளைக் குறை கூறவில்லை... ஜெ. விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையில் நீதிமன்றங்கள் பற்றியும், நீதிபதிகள் பற்றியும் தான் அவதூறாகப் பேசவில்லை என்று முதல்வர்ஜெயலலிதா மறுத்துள்ளார்.
இதற்கு திங்கள்கிழமை சட்டசபையில் விளக்கம் அளித்தார் ஜெயலலிதா. அவை விதி 109-ன் கீழ் தன்னிலைவிளக்கம் அளித்து ஜெயலலிதா பேசுகையில்,
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நான் கூறிய சில கருத்துக்களை சில பத்திரிக்கைகள்தவறாகப் பிரசுரித்துள்ளன.
நீதிமன்றங்கள் குறித்தோ, நீதித்துறை குறித்தோ நான் அவதூறாக எதுவும் பேசவில்லை. நீதிமன்றங்களைக்குறைத்தோ அல்லது குறை கூறியோ எந்தக் கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை.
நாட்டிலுள்ள ஒவ்வொரு நீதிபதியையும், நீதிமன்றத்தையும் நான் மதிக்கிறேன். எனக்கு பாதகமாக தீர்ப்புகள்கூறப்பட்டபோது கூட நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் குறை கூறி நான் கருத்து வெளியிட்டதில்லை என்றார்ஜெயலலிதா.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications