சென்னை ரயில்களில் திடீர் டிக்கெட் செக்கிங் - ரூ.95,000 வசூல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் இன்று (திங்கள்கிழமை) காலை திடீர் டிக்கெட் பரிசோதனைநடைபெற்றது. இதன் மூலம், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து, ரூ.95,000 வரை அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது.
மின்சார ரயில்கள், வெளியூர் ரயில்கள் என ஒன்று விடாமல் அனைத்து ரயில்களிலும் உள்ள பயணிகள்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இன்று நடந்த பரிசோதனையில் மட்டும், ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள், டிக்கெட் இல்லாமல் பயணம்செய்ததற்காக பிடிபட்டனர். அவர்களுக்கு உடனடியாக "ஸ்பாட் பைன்" விதிக்கப்பட்டது.
இந்த அபராதம் மூலமாக, பிற்பகல் வரை மட்டுமே ரூ.95,000 வரை வசூலானதாக ரயில்வே அதிகாரிகள்தெரிவித்தனர்.
இந்தத் திடீர் பரிசோதனை காரணமாக, ரயில் நிலைய பிளாட்பாரங்கள் முழுவதும் டிக்கெட் பரிசோதகர்கள்மயமாகக் காணப்பட்டது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications