பெரம்பலூரில் ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயிறு ஒட்டிய நிலையில் பிறந்த ரெட்டைக்குழந்தைகளைப் பிரித்தெடுப்பது பற்றி மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து, இப்போதுதான் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.
இதை ரெட்டைக் குழந்தை என்று சொல்வதை விட, 2 தலைகளுடைய ஒரு குழந்தை என்று சொல்வதுதான்பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இக்குழந்தைக்கு 3 கால்களும், 4 கைகளும், ஒரே ஒரு பிறப்பு உறுப்பும்மட்டுமே உள்ளன.
முழுமையாக ஒரு குழந்தையாவது பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, தற்போது இக்குழந்தை தஞ்சாவூர்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபற்றி டாக்டர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இக்குழந்தை(களை)யைக் கவனித்து வரும் பாட்டியோ, "குழந்தை(களை)யைப் பிரித்து விடாதீர்கள்.நானே ஊருக்கு எடுத்துச் சென்று வளர்க்கிறேன்" என்று கூறி வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications