பொறியியல் கல்லூரிகளில் 20,000 காலியிடங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக மாநில கல்வித்துறைஅமைச்சர் தம்பிதுரை சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மாநில அரசுகளின் ஆலோசனையைப் பெறாமலேயே தேசிய தொழில் கல்விக் கவுன்சில் தமிழகத்தில் 66 சுயநிதிபொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து விட்டது. இதன் காரணமாகவே தமிழகத்தில் இத்தனைகாலியிடங்கள் ஏற்பட்டு விட்டது.
தமிழகத்தில் தற்போது 220 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 62,947 இடங்கள் உள்ளன.இவற்றில் ஒற்றைச் சாளர முறை மூலம், இந்த ஆண்டு இதுவரை 40,368 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்னும் 20,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன என்று தம்பிதுரை கூறினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications