மணிப்பூர் அரசைக் கலைக்க மத்திய அரசு ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மணிப்பூர் சட்டசபையை கலைக்க மத்திய அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியல் சட்டம் 174 (2பி) பிரிவின் கீழ் மணிப்பூர் சட்டசபையை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வதுஎன்று அப்போது முடிவு செய்யப்பட்டது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, "அரசியல் அமைப்புச் சட்டம் 174(2பி) பிரிவின் கீழ் சட்டசபையை கலைக்குமாறு பரிந்துறை செய்ய ஆளுநருக்கு உரிமை உண்டு. அதன்படிதான்,மணிப்பூர் ஆளுநர் பரிந்துரை செய்தார். மத்திய அரசும் தற்போது இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.
இதையடுத்து, மத்திய அரசின் ஒப்புதல் ஜனாதிபதியின் பரிந்துரைக்காக அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
More From
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications