புதுவை: பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (புதன்கிழமை) துவங்குகிறது.
பாண்டிச்சேரி துணைநிலைய ஆளுநர் ரஜினி ராய் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது.
கூட்டத் தொடரின்போது, பாண்டிச்சேரி முதல்வரும், நிதித்துறை பொறுப்பை வகிப்பவருமான ப. சண்முகம்சட்டசபையில் பாண்டிச்சேரியின் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.












Click it and Unblock the Notifications