ஷில்லாங்கில் லேசான பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்:
ஷில்லாங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை லேசான பூகம்பம் ஏற்பட்டது,
இன்று அதிகாலை 6 மணிக்கு லேசான பூகம்பம் ஏற்பட்டது. இது 4 விநாடி நேரம் நீடித்தது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9 என்று பதிவாகியிருந்தது.
இந்த பூகம்பம் காரணமாக உயிர்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications