மேட்டூரில் நீர் குறைவு: கலெக்டர்கள் ஆலோசனை
திருவாரூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், பயிர்களை காக்க மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள்குறித்து ஆலோசிப்பதற்காக, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆட்சி தலைவர்களும், உயர் அதிகாரிகளும்திருவாரூர் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கூடி ஆலோசித்தனர்.
தற்போது மேட்டூரில் உள்ள நீர் 8 அல்லது 9 நாட்களுக்குத்தான் போதுமானதாக இருக்கும். அதன் பின் குறுவைசாகுபடிக்கு நீர் திறந்துவிடாத நிலை வந்துவிடும். இந்த சூழ்நிலை குறித்து விவாதிக்க தஞ்சாவூர், நாகப்பட்டினம்,திருவாரூர் ஆட்சி தலைவர்கள் கூடி திருவாரூர் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கூடி விவாதித்ததனர்.
இந்த கூட்டத்தில் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள், பொதுப்பணித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும்கலந்து கொண்டனர். அப்போது தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை எவ்வாறு சமாளிப்பது என்பதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டம் நடந்த இடத்திற்குள் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகுறித்து எதுவும் தெரியவரவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications