சென்னையில் பல இடங்களில் தீவிபத்துகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை பல இடங்களில் சிறு சிறு தீவிபத்துகள் ஏற்படன, அதிர்ஷ்டவசமாக இந்தவிபத்துகளில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த தீவிபத்துகளில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. மேலும்பெருமளவில் பொருட்சேதமும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications