உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி? - இளங்கோவன்
சென்னை:
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து கட்சிமேலிடம் முடிவெடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஆனால், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா,கூட்டணி அமைந்தால் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
சமீபத்தில் தமிழகத்தின் தென் மாவடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தேன். அந்த பகுதிகளில் சோனியாவுக்குபெரும் ஆதரவு உள்ளது.
அப்போது மூப்பனார் இருந்த போது த.மா.காவும் காங்கிரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினார்என்றார் இளங்கோவன்.
"தற்போது கோவிந்தவாசன் தலைமை ஏற்றிருக்கும் நிலையில் த.மா.காவும் காங்கிரசும் இணைந்து செயல்பட முயற்சிஎடுப்பீர்களா?" என்று நிருபர்கள் கேட்டபோது,
மூப்பனார் மறைந்தது காங்கிரசுக்கு மிகப் பெரிய இழப்பு. அவர் மறைந்து சில நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும்நிலையில் த.மா.கா- காங்கிரஸ் இணைந்து செயல்படுவது குறித்து இப்போதும் கூற விரும்பவில்லை" என்றுஇளங்கோவன் பதில் கூறினார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications