"எங்கள் தலைவரை கருணாநிதி என்பதா?" - திமுகவினர் கொந்தளிப்பு
சென்னை:
சட்டசபையில் அமைச்சர் திருநாவுக்கரசு பேசும்போது திமுகவினர் எழுந்து, "எங்கள் தலைவரைக் கருணாநிதி என்றுஒருமையில் பேசக் கூடாது" என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திருநாவுக்கரசு, "திமுகவை எதிர்க்கத்தான்அதிமுகவை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். எம்.ஜி.ஆர். பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?கருணாநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்றார்.
இவ்வாறு அமைச்சர் பேசியபோது, திமுக உறுப்பினர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் பரிதி இளம்வழுதிஆகியோர் கோபத்துடன் எழுந்து, "அமைச்சர் எங்கள் தலைவரை ஒருமையில் பேசுகிறார், பொதுக் கூட்டம் போல்பேசுகிறார்" என்று கூறினர்.
இதையடுத்து சபாநாயகர் அமைச்சரிடம், "எதிர்கட்சித் தலைவரை முன்னாள் முதல்வர் என்று கூறுங்கள்" என்றார்.
இதையடுத்து அந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications