போக்குவரத்துத் துறை அமைச்சர் குணமடைந்து வீடு திரும்பினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்நயினார் நாகேந்திரன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து உடனடியாக இவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அவர் குணமடைந்த பிறகு, பிற்பகலில் வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications