உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் - அப்துல் லத்தீப்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடப்போவதாக இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலுக்காக, கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் தற்போது அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாகஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அதிமுகவுடன் ஏற்கனவே கூட்டணி சேர்ந்துள்ள இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி, வரும்உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுகவுடனான கூட்டணியையே விரும்புகிறது.
அக்கட்சியின் தலைவர் அப்துல் லத்தீப் இன்று (புதன்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும்போது,"அதிமுகவுடனான எங்கள் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். வரும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுகவுடன்கூட்டணி வைத்துக் கொண்டே இந்திய தேசிய முஸ்லிம் லீக் போட்டியிடும்" என்றார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications