மலேசியா செல்கிறார் நெப்போலியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகரும், திமுக எம்.எல்.ஏவுமான நெப்போலியன் மலேசியாவில் நடைபெறவுள்ள தமிழ் கலாசார கருத்தரங்கில்கலந்து கொள்கிறார்.
இக்கருத்தரங்கில் நெப்போலியன் கலந்து கொண்டு பேசுகிறார். அதற்காக புதன்கிழமை அவர் கோலாலம்பூர்புறப்பட்டுச் செல்கிறார்.
4 நாட்களுக்கு இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications