ஜெ.க்கு ஆதராவாக உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை:
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத் திருத்தத்தைதடைசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி அனைவருக்கும் அரசியல் துறை, சமூக நீதி மற்றும் பொருளாதாரத்துறைகளில் சமஉரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினராக யாரெல்லாம் ஆகமுடியாது என்றும்அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி மனவளர்ச்சி குன்றியவர்கள், மஞ்சள் நோட்டீசு கொடுத்தவர்கள் மற்றும் இந்தியர் அல்லாதோர்ஆகியோர் தான் உறுப்பினராக முடியாது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14 வதுபிரிவில்குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் 8(4) ன் படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனைபெற்றவர்கள் தேர்தலில்போட்டியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றமே செய்யாதவர் தண்டனை பெறவும் வாய்ப்புண்டு. மேலும்பட்டப் பகலில் கொலை செய்யும் கொலைக் குற்றவாளி கூட சாட்சிகள் இல்லாததால் தண்டனை இல்லாமல்தப்பிக்கவும் வாய்ப்புண்டு.
எனவே தண்டனையின் அடிப்படிடையில் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் சட்டத்திற்கு தடைவிதிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாராயண குரூப் மற்றும்ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications