மக்கள் மத்தியில் படுகொலை .. சென்னையில் கடையடைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டதால்,அப்பகுதியில் வியாழக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.
இதனால், இந்தப் பகுதியில் சிலர் கடைகளை அடைக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர். இதையடுத்து, அப்பகுதிமுழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications