குற்றவாளிகள் போட்டியிடலாமா? - உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு
சென்னை:
நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டசபையிலோ உறுப்பினராக இருந்தாலும் கூட குற்ற வழக்கில் தண்டனைவிதிக்கப்பட்டால் அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதே சட்டத்தின் 8-வது பிரிவின் 3-வது உட் பிரிவில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகஇருப்பவர்கள் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விதி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு புறம்பாகவும், முரண்பாடாகவும் உள்ளது. எனவே இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்.
குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றம் அல்லது சட்டசபையில் உறுப்பினர்களாக இருந்தாலும் கூடதேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் நாராயண குரூப் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் வழக்கின் அடுத்த கட்டவிசாரணையை வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications