காவிரி பிரச்சனை: நல்ல முடிவு ஏற்படும் - கருணாநிதி நம்பிக்கை
சென்னை:
இன்று (வியாழக்கிழமை) கூடவிருக்கும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்றுநம்புவோம் என்று முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வாடி வரும் பயிர்களை காப்பாற்ற காவிரி கண்காணிப்பு குழுவில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்றுஎதிர்பார்ப்போம்.
மேட்டூருக்கு 205 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு ஒப்புக் கொண்டு ஆணையம் அமைத்த பின்னரும் பிரச்சனைகள்ஏற்பட்டது.
அப்போதெல்லாம் ஆணையத்தின் தலைவராக உள்ள பிரதமரை சந்தித்து கண்காணிப்புக் குழு கூட்டங்களும்,ஆணைய கூட்டங்களும் நடத்த எங்கள் கழக ஆட்சி ஏற்பாடு செய்தது. கூட்டங்கள் நடத்தப்பட்டு பிரச்சனைகள்விவாதிக்கப்பட்டு, முடிவுகளும் எட்டப்பட்டன.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பயிர்கள் காய்ந்து, கருகிக் கொண்டிருக்கும் இன்றையசூழ்நிலையில், அந்த முயற்சி தொடர இன்றைய தமிழக அரசும், பிரதமரும் எல்லா நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.
ஆணையத்தின் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ள மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மனம் விட்டுப் பேசி, நல்லமுடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம் என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications