கருணாநிதியை கைது செய்ய முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
கோயம்புத்தூர்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளை கொடுமைப்படுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தஉத்தரவிட்ட முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்த வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றுசிறுபான்மையினர் சட்ட உதவி மையம் என்ற அமைப்பைச் சேர்ந்த 80 பெண்கள் உட்பட 150 பேர்கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முகமது அன்சாரியுடையமனைவியின் தலைமையில் நடைபெற்றது. இவர்கள் தங்கள் 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனு ஒன்றையும்மாவட்ட ஆட்சி தலைவரிடம் கொடுத்தனர்.
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளை கொடுமைப்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியமுன்னாள் முதல்வர் கருணாநிதி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எந்த விதமான விசாரணையும் நடத்தப்படாமல் சிறையில்அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
பலர் மீதும் பொய்யான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 13கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications