ஜெ. ராஜினாமா செய்ய வேண்டும்: வைகோ
திருச்சி:
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிரவேறு வழியே இல்லை என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தண்டிக்கப்பட்டவர்கள் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்என்றால் பிறகு சட்டம், விதிமுறைகள் போன்றவை தேவையில்லையே, அதற்கான அவசியம் என்ன உள்ளது என்றுவினா எழுப்பியுள்ளார் ஒரு நீதிபதி.
இதுகுறித்து திருச்சியில் நிருபர்களிடம் வைகோ கருத்து கூறியபோது,
இந்த கேள்வி மிகவும் கடுமையானது. முதல்வர் ஜெயலலிதா இதற்குப் பிறகும் பதவியில் நீடிப்பது அழகல்ல.உடனடியாக அவர் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை விரைவில் எதிர்பார்க்கிறோம். நிச்சயம் நல்ல தீர்ப்புவெளிவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
மத்திய அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இடம் கொடுக்காதது குறித்து கருத்து கூறுவதற்கில்லை. இதுமுற்றிலும் பிரதமரின் உரிமை. இதில் யாரும் கேள்வி கேட்க முடியாது.
எங்களது இரண்டு அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதை அங்கீகரித்து அவர்களை பணியில்தொடர பிரதமர் வாஜ்பாய் அனுமதித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்வைகோ
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications