ஆறுதல் கூறிய உள்ளங்களுக்கு ஜி.கே. வாசன் நன்றி
சென்னை:
மூப்பனாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவர்கள் மற்றும் அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மூப்பனாரின் மகனும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான கோவிந்தவாசன் நன்றிதெரிவித்துள்ளார்.
மக்கள் தலைவரும் எனது தந்தையுமான மூப்பனார் மறைவுற்றபோது துயரத்தில் இருந்த எங்களதுகுடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தமாகா தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றி.
எனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வருகை வந்த துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், சோனியாகாந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு எனது நன்றிகள்.
தமாகாவின் தலைமைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு என் தந்தை மீது தொண்டர்கள்வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம்.
எனது தகுதி காரணமாக இப்பதவி வரவில்லை. எனவே நிச்சயம் தொண்டர்களின் நம்பிக்கையைக் கட்டிக் காக்கும்வகையில் நடந்து கொள்வேன் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications