சூடு பிடிக்கிறது உள்ளாட்சித் தேர்தல்
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பானஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இது தொடர்பாக, தமிழகத்தின் முக்கியக் கட்சியான திமுக, வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஆலோசனைக்கூட்டத்தை நடத்துகிறது. கலைஞர் அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி உள்ளிட்டபல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அதேபோல பாரதீய ஜனதாக் கட்சி மயிலாடுதுறையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் தேர்தல் குறித்துவிவாதித்து வருகிறது.
அதேபோல வரும் 9ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். கழகம் ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்குகிறார்.
திமுக கூட்டணிக் கட்சிகள்தான் தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.சட்டசபைத் தேர்தலில் விட்ட வெற்றியை இம்முறை தட்டிப் பறித்து விட வேண்டும் என்ற வேகத்தில் அவைஉள்ளன.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications