சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் சசிகலா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இன்று (வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரத்திற்குச் சென்றுகாஞ்சி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சிப் பெரியவர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா, பின்னர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்அங்கிருந்து கிளம்பி சென்னை திரும்பினார்.
முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கும் சசிகலா சென்றார். அங்கு பயபக்தியுடன் பூஜைகள்செய்தார். அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் சார்பிலேயே சசிகலா காஞ்சி சங்கராச்சாரியாரைச் சந்திக்க வந்ததாகத் தெரிகிறது. தற்போதையஇக்கட்டான சூழ்நிலையில், சங்கராச்சாரியாரின் ஆசியை ஜெயலலிதா சார்பில் சசிகலா பெற்றுச் சென்றுள்ளார்என்றும் பேச்சு அடிபடுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications