டான்சி விசாரணைக்கு தடை: அப்பீல் மனு மீது இன்று விசாரணை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கின் அப்பீல் மனுக்களை விசாரிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்றுஅரசு வக்கீல் வெங்கடபதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இருப்பினும் அதிமுக அந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றதை அடுத்து அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் தனி நீதிமன்றம் தனக்கு வழங்கிய தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னைஉயர் றீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த மாதம் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடந்தது. அப்போது அரசுதரப்பு வக்கீலாக இந்த வழக்கில் ஆஜரான வெங்கடபதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அப்பீல் மனு தாக்கல் செய்தார்ல.
அம்மனுவில், "தனிநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றியும், அப்பீல் மனுக்கள் பற்றியும் படித்துப் பார்க்க எனக்குஅவகாசம் தரப்படவில்லை. எனவே அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையைத் தடைசெய்ய வேண்டும்" என்றுகோரியிருந்தார் வெங்கடபதி
இந்த அப்பீல் மனு மீதான விசாரணை இன்று ஆரம்பமாகிறது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பரூச்சாதலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.
விசாரணையின் முடிவில் வக்கீல் வெங்கடபதிக்கு அவகாசம் வழங்கப்படுகிறதா என்றும், வழக்கு விசாரணை வேறுஉயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்றும் தெரியவரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications