தமாகா நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பதில் குழப்பம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதற்கிடையில் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்தபின்னர்இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், மூப்பனார் மறைந்துவிட்டதால், நிர்வாகிகள் பதவிகள் காலியாகவே இருக்கின்றன. இந்நிலையில் தமாகாதலைவராக கோவிந்த வாசன் தேர்வுசெய்யப்பட்டார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் தேதிகள்அறிவிக்கப்பட்டிருப்பதால், புதியவர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, பழைய நிர்வாகிகளையே தேர்தல் வரை அந்தந்தப் பணிகளில் நியமிக்கலாம் என்று உயர்மட்டத்தலைவர்கள் முடிவுசெய்தனர். அதன்படி நேற்று (வியாழக்கிழமை) பழைய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படும்என்று கூறப்பட்டது. இதையடுத்து நிருபர்களும், கட்சியின் நிர்வாகிகளும் கட்சியின் தலைமை அலுவலகத்தில்காத்திருந்தனர்.
ஆனால், பழைய நிர்வாகிகளையே மீண்டும் அறிவிப்பது குறித்து முன்னணித் தலைவர்கள் மத்தியில் குழப்பம்எழுந்துள்ளது. இதையடுத்து, நிர்வாகிகள் பட்டியல் வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், இந்தப் பட்டியலைதலைவர் வாசன் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications